அதிமுகவின் முன்னணி தலைவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.?

அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது இதனைத் தொடா்ந்து அவா் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா் மேலும் மதுசூதனின் உடல் நிலை தொடா்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். அதிமுகவின் மூத்த தலைவா்களுல் ஒருவரான மதுசூதனனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த … Continue reading அதிமுகவின் முன்னணி தலைவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.?